• Sep 20 2024

செப்டம்பரில் 17 படங்கள் ரிலீஸா...வெளியானது முழு விபரம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியாவில், சினிமா என்றாலே  பாலிவுட் படங்கள் தான் என்றிருந்த நிலையில் தற்போது மாறிவருகிறது என்று தான் கூற வேண்டும்.

தென்னிந்தியாவில், பாலிவுட்டுக்கு சவால் விடும் வகையில், ஆர்.ஆர்.ஆர். கே.ஜி.எஃப்1.2, பாகுபலி, இந்தியன்-2, விக்ரம் உள்ளிட்ட படங்கள் பெரும் பொருட்செலவில், பிரமாண்டமாக உலகம் முழுவதும் ரிலீசாகி, இந்தியில் டப் செய்யப்பட்டு, பெரும் வெற்றி பெறுகின்றதோடு  வசூலிலும் அள்ளிக்குவித்து வருகின்றது.

இந்த நிலையில், தெலுங்கு சினிமாவில் சமீபத்தில் ரிலீஸான கார்த்திகேயா-2, லைகர் உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்துள்ள நிலையில், செப்டம்பரில் மட்டும் 17 படங்கள் ரிலீஸாக வரிசையில் உள்ளன என தெரியவந்துள்ளது.


17 FILMS RELEASING IN TELUGU - SEPTEMBER

Laththi - 15th

AAGMC - 16th

RangaRangaVaibhavanga - 02nd

First Day First Show - 02nd*

AakasaVeedhullo - 02nd

Brahmastra - 09th

OkeOkaJeevitham - 09th

NMBKV - 09th

GurtundaSeethakaalam - 09th

KothaKothaga - 09th

SaakiniDaakini - 16th

CrazyFellow - 16th

KrishnaVrindaVihari - 23rd

Alluri - 23rd

DongalunnaruJaagratha - 23rd

Ravanasura - 30th*

PonniyinSelvan - 30th

Advertisement

Advertisement