• Sep 20 2024

பட்டையை கிளப்பப்போகும் ஆண்டவரின் 233 ! இப்படத்தின் பெயர் என்ன தெரியுமா? ஆரம்பமே செம மாஸ்தான்!

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் காெடிகட்டி பறக்கும் பிரபலமான நடிகர். இவர் தற்போது தாெகுத்து வழங்கும் பக்பாஸ் நிகழ்ச்சியும் பிரபலமாகியது இவராலையே எனசொல்லலாம். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரிய சாதனைகளை நிகழ்த்தியது. அப்படத்திற்கு பிறகு கமல்ஹாசன்   இந்தியன் 2 படத்தில் நடித்தார் அதன் வருகைக்காகவே ரசிகர்கள்  காத்துக் கொண்டிருக்கின்றனர்.


எச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் கமலின் 233வது படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு கைவிடப்பட்ட படத்தின் டைட்டிலை வைக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது கமல்ஹாசன் கடந்த 2008 ஆம் ஆண்டு ’மர்மயோகி’ என்ற டைட்டிலில் ஒரு திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டிருந்தார் ஆனால் திடீரென இந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. இப்பட பெயரை தான் கமலின் 233வது படத்திற்கு வைக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 


Advertisement

Advertisement