• Sep 20 2024

ஒரு நைட்டுக்கு 40 லட்சமா? தனுஷ் பட நடிகை குறித்து உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரபலம்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல படங்களை படு மோசமாக படம் வெளியாவதற்கு முன்பாகவே விமர்சித்து வரும் உமைர் சந்து சமீப காலமாக நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் தொடர்பாக ஏகப்பட்ட அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் தைரியமாக பதிவிட்டு வருகிறார் பயில்வான் ரங்கநாதன்.

தமிழில் காஜல் அகர்வால் நடித்து பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடக்கும் பாரீஸ் பாரீஸ் படத்தில் நடித்த எல்லி அவ்ரம் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த ஹாரர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த படத்திற்கு பிறகு அமிதாப் பச்சன், ராஷ்மிகா மந்தனா நடித்த குட்பை படத்தில் நடித்த அவர், தற்போது கணபத் பார்ட் 1 எனும் பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். மேலும், சர்வதேச ஃபேஷன் இதழ்களுக்கு தாறுமாறாக கவர்ச்சி போஸ் கொடுத்து வரும் எல்லி அவ்ரம் சமீபத்தில் வெளியிட்ட நீச்சல் குள புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.

இந்நிலையில், நடிகை எல்லி அவ்ரமின் லேட்டஸ்ட் அட்டை படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட உமைர் சந்து எல்லி அவ்ரம் ஒரு நைட்டுக்கு 40 லட்சம் கேட்பதாகவும், சினிமாவில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் சைடு ரோலில் நடித்து வரும் இவர், அரசியல்வாதிகளுடன் உல்லாசமாக இரவுகளை கழிக்க இத்தனை லட்சம் வாங்கி வருகிறார் என பதிவிட்டு பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளார்.

தொடர்ந்து முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றி படுமோசமாக ட்வீட் போட்டு வரும் இவர் குறித்து எந்தவொரு பிரபலமும் இதுவரை ஆக்‌ஷன் எடுக்கவில்லை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.


Advertisement

Advertisement