• Nov 19 2024

3 வது திருமணத்திற்கு தயாராகி 57 வயது நடிகர்-அடடே இது தான் விசயமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தான் அந்த 57 வயதான நடிகர்.

இவர்  சமீபத்தில் நடிப்பில் இருந்து விலகவுள்ளதாகவும் தன் குழந்தைகளுடன் இனிமேல் நேரத்தை செலவிடவும் முடிந்தவரை நல்ல திரைப்படங்களை தயாரித்தும் வருவதாக தெரிவித்து இருந்தார்.

இப்படியொரு முடிவெடுக்க அவர் காரணங்கள் சொன்னாலும் உண்மையில் அதற்கு காரணமெ வேறாம். மேலும்  அவர் சமீபத்தில் நடித்து வெளியான படம் படுதோல்வியை அடைந்து பல கோடி நஷ்டத்தை கொடுத்தது.

பான் இந்தியா படமாக பிரமோஷன் நடைபெற்று படுதோல்வியை கொடுத்ததால் இப்படியொரு முடிவெடுத்திருப்பதாக பாலிவுட் ஊடகங்கள் கூறி வருகின்றது.

ஆனால், இதுவரை நடிகர் இரண்டு  திருமணங்கள் செய்து விவாகரத்து பெற்ற நிலையில் இளம் நடிகையுடன் காதலில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

எனினும் இதனை தொடர்ந்து படுதோல்வியை கொடுத்த படத்தில் நடித்த 40 வயதான நடிகையுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாம். இருவரும் கூடிய சீக்கிரமே இணைந்துவிடுவார்கள் என்றும் சொல்லப்படுகின்றது.

Advertisement

Advertisement