• Sep 21 2024

அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்துக்கு 73வது பிறந்தநாள்! குவியும் வாழ்த்துக்கள்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக பல ஆண்டுகாலமாக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். இவர் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் எப்போதுமே காத்திருப்பது வழமை. 

தற்போது இவரின் நடிப்பில் 171-ஆவது படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது.


இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். ஆண்டுதோறும் ரஜினிகாந்தின் பிறந்த நாளில், அவரது ரசிகர்கள் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கியும் ஆலயங்களில் வழிபாடு செய்தும்  கொண்டாடி மகிழ்வர். 


அந்த வகையில், இந்தாண்டும் ரஜினிகாந்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் நள்ளிரவு முதலே கொண்டாடி வருகின்றனர்.


Advertisement

Advertisement