• Sep 20 2024

கிளாமர் அழகில் பளிச்சென்று ஜொலிக்கும் 96 திரைப்பட நடிகை-வாஃவ் ரொம்ப சூப்பராக இருக்கிறாங்களே

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் 96 என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான்  கௌரி கிஷன். இப்படத்தில் பள்ளிப் பருவ த்ரிஷாவாக நடித்திருந்தார். இந்த முதல்ப்படமே இவருக்கு சூப்பர் ஹிட் வெற்ற பெற்றுக் கொடுத்தது.


இதனைத் தொடர்ந்து தளபதி நடிப்பில் வெளியான  மாஸ்டர் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து படவாய்ப்பினைப் பெற்று வரும் இவர் சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.


அந்த வகையில் தற்போது அவர் கிளாமர் உடையில் எடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் வைரல் ஆகி வருகிறது.அதற்கு ரசிகர்கள் லைக்குகளைக் குவித்து வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement