• Sep 21 2024

மணிமேகலையுடன் இணைந்து KPY பாலா செய்த லூட்டி-வைரலாகும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் KPY பாலா.

இவர் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமை மூலம் பேசப்பட்டவர்.

மேலும் தற்போது நடைபெற்று வரும் குக் வித் கோமாளி சீசன் 3-லும் கலந்து கொண்டு பாலா எப்பயும் போல கலக்கி வருகிறார்.இந்த நிகழ்ச்சியை அவருக்காகவே பார்க்கும் நிறைய ரசிகர்கள் உண்டு

டிவி மட்டுமின்றி youtube சேனல் நிகழ்ச்சிகள், கல்லூரி விழாக்கள், கோவில் திருவிழாக்கள் என அவர் வேறு பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும், விஜய் சேதுபதியின் ஜூங்கா, தும்பா, Friendship போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இந்த வாரம் நடைபெறும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாலா வடிவேலுவின் கெட்டப்பில் வருகிறார்.

இந்நிலையில், மணிமேகலையுடன் இணைந்து வடிவேலுவை போலவே அச்சு அசல் டப்ஸ்மாஷ் செய்து அசத்தியுள்ளார்.

பிற செய்திகள்

Advertisement

Advertisement