• Sep 20 2024

முஸ்லீம் பெண்ணின் வாழ்க்கையை எடுத்துக் கூறும் புத்தம் புதிய சீரியல் ஜமீலா- வித்தியாசமான புரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக ரசிகர்களைக் கவரும் விதமாக ஒவ்வொரு டிவி- களிலும் பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் காலை தொடங்கி இரவு வரை ஒளிப்பரப்பாகும் சீரியல்களை இல்லத்தரசிகள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி பார்க்கின்றனர்.

சீரியல்களில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்று பல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கலர்ஸ் தொலைக்காட்சி புதிய முயற்சினை ஒன்றினை மேற்கொண்டுள்ளது. அதாவது உலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட ‘ஜமீலா’ என்ற புத்தம் புதிய தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் தொலைக்காட்சியில் ஏற்கனவே அம்மன், அபி டெய்லர், வள்ளி திருமணம், ஜில்லுன்னு ஒரு காதல், கண்ட நாள் முதல் என பல சீரியல்கள் ஹிட்டாக ஓடிடிக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் இந்த லிஸ்டில் புதியதாக இணையவுள்ள சீரியல் ஜமீலா - சுதந்திர காற்று இங்கும் கொஞ்சம் வீசட்டும்.இந்த புத்தம் புதிய சீரியலின் டீசர் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. டீசரில் முஸ்லீம்பெண் ஒருவர் புர்கா அணிந்து கொண்டு நிற்கிறார். அவரின் கண் மட்டுமே தெரிகிறது. டீசரை பார்த்ததும் யார் இந்த ஜமீலா? என்று ரசிகர்கள் கேட்டு வருவதையும் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement