தமிழ் சினிமாவில் தனது அண்ணனின் இயக்கத்தில் வெளியான ஜெயம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் ஜெயம் ரவி. இப்படத்தின் மூலமே ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த இவர் அடுத்ததாக எம். குமரன் ,தாஸ் ,சம்திங் சம்திங் போன்ற இன்னும் பல ஹிட் படங்களில் நடித்திருந்தார்.
இருப்பினும் சில காலம் இவரது நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் தோல்வியையே சந்தித்தன. அந்த வகையில் மீண்டும் தனி ஒருவன் என்ற படத்தின் மூலம் மீண்டும் ரி என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து வருகின்றார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பூமி படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், நடிகர் விஜய் குடியிருக்கும் சென்னை அடுத்துள்ள நீலாங்கரையில் நடிகர் ஜெயம் ரவியும் வீடு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் நடிப்பில் அடுத்து அகிலன் படம் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- 55 வயதிலும் பல பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்திய பிரபல பாடகர்-இந்த தண்டனை இவருக்கு போதாது
- ‘சுப்பிரமணியம் அஜித் எனும் நான்’ – ஒரே ஒரு வீடியோவால் அஜித்தை முதல்வர் ஆக்கிய ரசிகர்கள்
- இத்தனை வயசு ஆச்சு இனிமேல் கிழவியானாலும் அவருக்குத் திருமணம் நடக்காது- பிரபல நடிகையை வறுத்தெடுத்த பயில்வான் ரங்க நாதன்
- “தளபதியுடன் அப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தால் பண்ணலாம் ப்ரோ“- ரசிகரின் டுவிட்டுக்கு பதிலளித்த நடிகர் பிரசன்னா
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!