நடிகர் விக்ரம் நடித்த'ஜெமினி' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்தான் கிரண்.
அதனை தொடர்ந்து அஜித்துடன் 'வில்லன்', பிரஷாந்துடன் 'வின்னர்', கமல்ஹாசனுடன் 'அன்பே சிவம்', எஸ்ஜே சூர்யாவின் 'நியூ' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான திருமலை படத்தில் வாடி எம்மா ஜக்கம்மா என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் அக்டீவாக இருக்கும் இவர் அதில் தனது கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகின்றார்.
இந்நிலையில் தற்போது மும்பை சென்று, அங்கு பிரபலமான ஆலிவர் பாரில் இருந்தபடி போஸ் கொடுத்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
குறித்த படங்களை பார்த்த ரசிகர்கள் பாரில் காலத்தை கழித்து வருகிறார் என பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!