வாட்சப் நம்பர் கேட்ட ரசிகருக்கு ரம்யா பாண்டியன் கொடுத்த பதில் தற்போது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.
மொட்டை மாடியில் எடுத்த கவர்ச்சிப் போட்டோ ஷுட் மூலம் பிரபல்யமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.
இவர் இதனைத் தொடர்ந்து விஜய் டிவி நிகழ்ச்சியான கலக்கப் போவது யாரு, குக்வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபற்றி ரசிகர்களிடையே மிகவும் பிரபல்யமானார்.
அத்தோடு அவரது படு கிளாமரான போட்டோஷூட் ஸ்டில்கள் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் வைரலாகி இருந்தது.
ரம்யா பாண்டியனா இவ்வளவு மோசமான உடையில் போஸ் கொடுத்தது என அதை பார்த்த எல்லோருமே ஷாக்காகி உள்ளார்கள்
ரம்யா பாண்டியன் சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடினார். அப்போது அவரிடம் ரசிகர் ஒருவர் 'உங்க வாட்சப் நம்பர் வேணும்' என கேட்க, அதற்க்கு ரம்யா பாண்டியனும் உடனே பதிலளித்தார்.
அத்தோடு 'அதில் 10 நம்பர் இருக்கு, 0 1 2 3 4 5 6 7 8 9 ஆகிய எண்களின் combination தான், கெஸ்' என பதில் கொடுத்து அந்த நபருக்கு நோஸ் கட் கொடுத்து இருக்கிறார் ரம்யா பாண்டியன்.
Listen News!