• Sep 20 2024

விவாகரத்து செய்ததை உறுதிப்படுத்திய ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் திரைப்பட நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் முக்கிய பிரபல்யமாக வலம் வருபவர் தான் நடிகர் சிரஞ்சீவி. இவரது தம்பியின் மகள் தான் நடிகை  நிஹாரிகா. இவர் நடிகையாக அறிமுகமாகி சில படங்களில் நடித்திருக்கின்றார்.

இவர் விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் பாத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். ஆனால் அந்த படம் தோல்வி அடைந்ததுஅவருக்கு 2020 டிசம்பர் மாதத்தில் சைதன்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 


அவர்கள் தற்போது பிரிந்து வாழ்ந்து வருவதாக இந்த வருட தொடக்கத்தில் இருந்தே செய்திகள் வந்து கொண்டிருந்தது.இந்நிலையில் தற்போது வந்திருக்கும் தகவல்படி நிஹாரிகா சைதன்யாவை சட்டப்படி விவாகரத்து செய்து இருக்கிறார்.


இருவரும் ஒப்புக்கொண்டு mutual divorce கேட்டதால் தற்போது சட்டப்படி அவர்களுக்கு விவாகரத்து கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் தகவல் தெலுங்கு திரையுலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement