• Sep 20 2024

கையில் துப்பாக்கி, ரத்தம் வடியும் முகம்.. மாஸ் காட்டும் தனுஷ்! கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக்.. இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது . 

இப்படத்தில் சிவ ராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் எனப் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படம் 1930 -ம் காலகட்டத்தில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது.

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.


Advertisement

Advertisement