• Sep 21 2024

காலத்தை வென்ற கவிஞர் தாமரையின் மனதை உருக்கும் பதிவு

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

தாமரை ஒரு பிரபலமான தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். அவர் தமிழ் இலக்கிய உலகில் ஒரு முக்கிய நபராக உள்ளார். 1998 ஆம் ஆண்டு சீமான் இயக்கத்தில் தேவா இசையமைத்த இனியவளே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அவரது இலக்கியப் படைப்புகள் மூலம், இவர் பிரபலமானார் . இயக்குனர் சீமான் தனது இனியவளே தமிழ் திரைப்படத்தில் "தென்றல் எந்தன்" பாடலுக்காக இவரை பாடலாசிரியராக நியமித்தார்.அதைத் தொடர்ந்து, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் ("மல்லிகை பூவே") மற்றும் தெனாலி ("இஞ்சிராங்கோ இஞ்சிராங்கோ") போன்ற படங்களுக்கு பாடல்களை எழுதினார். மின்னலே படத்தில் இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைந்து அவர் செய்த பணி அவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.


தற்போது இவரால் பகிரப்பட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது அதில் பெற்றோர்கள் குறிப்பு புதிய பதிவை பகிர்ந்துள்ளார் அது என்னவெனில் படித்த தாய்மார் தமது குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்று உறுதியாக நிற்பதையும் அதற்காக குழந்தைகளிடம் அவர்கள் சில தருணங்களில் கண்டிப்பாகவும் கடுமையாகவும் நடந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படுவதுடன் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக பெற்றோர்கள் அபார செய்யப்படுகிறார்கள்.


 அவ்வாறு செய்யும் பெற்றோர் சமூகத்தில் தமது குடும்பத்தை ஒரு சிறந்த இடத்தில் நிலை நிறுத்துவார்கள் என்று தனது கருத்தை அதிரடியாக பதிவிட்டுள்ளார். இந்த கருத்து சமூக வலைத்தளங்கள் வைரலாகி வருகின்றது 


Advertisement

Advertisement