• Sep 21 2024

துணிவு படத்தின் இசையமைப்பாளர் கொடுத்த புதிய அப்டேட்- செம குஷியான ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் அஜித் வலிமை படத்திற்குப் பிறகு மீண்டும் எச்.வினோத் தற்றும் போனிகபூரின் கூட்டணியில் இணைந்து நடித்து வரும் திரைப்படம் தான் துணிவு. இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தான் முடிவடைந்தது.

இதனை அடுத்து டப்பிங் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்பம் அடுத்த ஆண்டு பொங்கலுக்க வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.


வாரிசு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால் இரண்டு ஹுரோக்களின் ரசிகர்களும் மிகவும் ஆவலாக உள்ளனர்.இது ஒரு புறம் இருக்க தற்போது ரசிகர்கள் அனைவரும் துணிவு திரைப்படத்தின் முதல் சிங்கிளை தான் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது அப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் சின்ன ஒரு அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.தனது இசை கருவிகளுடன் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு “Working” என சொல்லியுள்ளார்.இதனால் வெகு சீக்கிரத்தில் துணிவு படத்திலிருந்்து அப்டேட் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement