• Sep 20 2024

புதிய கெட்டப்பில் களமிறங்கும் சூப்பர் ஸ்டார்.... வெளியானது "லால் சலாம்" திரைப்படத்தின் நியூ அப்டேட்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் "லால் சலாம்" படம் ரிலீஸ் தொடர்பான புதிய அப்டேட் கிடைத்துள்ளது.நடிகர் சூப்பர் ஸ்டார் மகள் ஐஸ்வர்யா ராஜனிகாந்தின்  இயக்கத்தில் ராஜனிகாந் நடிக்கும் புதிய திரைப்படம் தான் " வால் சலாம் ". 


இத்திரைப்படம் தொடர்பான போஸ்டர், டீசர் , டெர்லர் என்பன ரிலீஸ் ஆகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இந்த படத்தில் ராஜனிகாந் கெட்டப்பை பார்த்த நெட்டிசன்கள் சரமாரியாக பங்கம் செய்து கொண்டிருக்கின்றனர். தன்னுடைய தந்தையை இப்படி பிரியாணி கடை மாஸ்டர் ஆக்கிட்டாங்களே! என்றும் மீம்ஸ் போட்டு கலாய்த்து தள்ளுகின்றனர்.


இந்நிலையில் இந்த படம் 2024 பொங்கல் விழாவை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது என்ற உத்யோகபூர்வமான அறிவிப்பை படக்குழு இன்று அறிவித்துள்ளது. இந்த செய்தியை கேட்டு சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் சந்தோசத்தில் இருக்கிறார்கள்.


Advertisement

Advertisement