சினிமா திரையுலகின் ஜாம்பவான்கள் இரண்டு பேரும் ஒரே இடத்தில் தங்களுடைய படங்களுக்காக சந்தித்துக்கொண்ட போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய சினிமாவின் 2 இணையற்ற லெஜண்ட்ஸ் உலகநாயகன் கமலஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் இருவரும் 21 ஆண்டுகள் கழித்து ஒரே ஸ்டுடியோவில் சந்தித்துக்கொண்டனர். கமலஹாசன் தனது இந்தியன் 2 திரைப்படத்துக்காக படப்பிடிப்பிற்கு சென்று இருக்கும் போது நடிகர் ரஜனிகாந்த் அவர்களும் தலைவர் 170 படத்தின் ஷூட்டிங்க்காக சென்றிருக்கிறார்.
21 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஸ்டுடியோவில் இந்தியன்-2 & தலைவர்170 ஆகிய படங்களின் படப்பிடிப்பினை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. அந்த நிறுவனத்தில் எதிர்பாராமல் சந்தித்துக்கொண்ட கமல் மற்றும் ரஜனி அவர்களின் புகைப்படங்களை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
The 2 unparalleled LEGENDS of Indian Cinema 'Ulaganayagan' @ikamalhaasan & 'Superstar' @rajinikanth sharing a lighter moment while shooting for their respective films Indian-2 & Thalaivar170 in the same studio after 21 years! 🤗✨
And we @LycaProductions are super happy & proud… pic.twitter.com/R7xC5m9THZ
Listen News!