• Sep 21 2024

கலக்கலான மாடர்ன் உடையில் போட்டோஷூட்.. வீடியோ வெளியிட்ட தொகுப்பாளினி டிடி

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குவது விஜய் தொலைக்காட்சி ஆகும். இந்த தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளர் திவ்யதர்ஷினி ஆவார் 


இவர் தற்போது தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் டிடி, தொடர்ந்து புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார்.

அந்த வகையில் தன்னுடைய லேட்டஸ்ட் மாடர்ன் உடையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களின் தொகுப்பு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.




Advertisement

Advertisement