விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான சீரியல்கள் பலதரப்பு மக்களின் வரவேற்பை பெற்றவை.குறிப்பாக விஜய் டிவியின் டாப் தொடர்களில் ஒன்றான 'தென்றல் வந்து என்னை தொடும்' சீரியல் பலரின் கவனத்தை ஈர்த்த ஒன்று.
இந்த சீரியலில் வினோத் மற்றும் ஜனனி இருவரும் நாயகன்-நாயகியாக நடித்து வருகிறார்கள்.
மேலும் இந்த தொடர் நடிகை ஜனனிக்கு பெரிய ரீச் கொடுத்துள்ளது. அத்தோடு இதில் அவர் மிகவும் தைரியமான பெண்ணாக நடித்து அசத்தி வருகிறார்.
நடிகை ஜனனிக்கு ப்ரீ பிறந்தநாள் பரிசு கிடைத்துள்ளது. அதாவது நடிகர் விஜய் சேதுபதியை நேரில் சந்திக்கும் வாய்ப்பை அவரது நண்பர்கள் அவருக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.
விஜய் சேதுபதியை சந்திக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை ஜனனியே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த வீடியோ....
Listen News!