• Sep 20 2024

தமிழா தமிழா ஷோவுக்கு ஸ்பெஷல் கெஸ்டாக போன வனிதாவுக்கு கிடைத்த பெறுமதிமிக்க கிப்ட்- அடடே ரொம்ப கியூட்டாக இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!


திரையுலகில் பிரபலமானவர்களில் ஒருவர் வனிதா விஜயகுமார். இவர் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் மூலம் தான் மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கினார்.வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடித்து வரும் வனிதா சமீபத்தில் கூட கார்த்திகை தீபம் சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.


 மேலும் ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார்.வனிதாவை சுற்றி பல சர்ச்சைகள் இருந்தாலும், அவை அனைத்திற்க்கும் அசராமல் பதிலடி கொடுப்பார்.அண்மையில் கூட புகைப்பிடிக்கும் படங்கள் வெளியாகி சர்ச்சைகளில் சிக்கினார்.


நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் கடைசி தோட்டா என்ற படத்தில் போலிஸ் அதிகாரியாக வனிதா நடித்து வருகிறாராம். இப்படத்திற்காக தான் வனிதா விஜயகுமார் சிகரெட் பிடிக்கும் காட்சியில் வனிதா நடித்துள்ளார்.


இந்த நிலையில் இவர் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார். அதில் இவர் ஷு தமிழ் நடத்தும் தமிழா தமிழா ஷோவுக்கு ஸ்பெஷல் கெஸ்டாக சென்றுள்ளார்.அங்கு அவருக்கு அழகான நெக்லஸ் வழங்கியுள்ளனர். அதனை தனது பதிவில் போட்டு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement