ஹாலிவுட் சினிமாவில் முக்கிய திரைப்படமாக விளங்குவது டோன்ட் வொர்ரி டார்லிங் என்ற திரைப்படமாகும் .இந்த திரைப்படத்தில் ஹாரி ஸ்டைல்ஸ் மற்றும் கிறிஸ் பைன் ஆகிய ஹாலிவுட் நடிகர்கள் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.
அதுமட்டுமல்லாது இந்த திரைப்படத்தின் பிரிமீயர் இல் திரைப்பட நடிகர் ஹாரி பைன் மீது எச்சில் துப்புவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
இதனால் குழப்பமடைந்த நடிகர் பைனின் பிரதிநிதி அந்த காட்சியை குறித்த திரைப்படத்திலிருந்து அகற்றியதுடன் ,திரையிடலின் போது குறித்த காட்சி இடம் பெறவில்லை என்பதையும் உறுதிப்படுத்தினார். தற்போது இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதனைக் காணலாம்
Listen News!