• Sep 21 2024

ஏ. ஆர். ரகுமான் மகளின் திருமண விழாவில் அஜித்தின் மகன்- எப்படி வளர்ந்திட்டார் பாருங்க..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர் ரகுமான். தனது இசையால் பல ரசிகர்களின் உள்ளங்களைக் கட்டிப் போட்ட இவர் ஆஸ்கர், கிராமி என சர்வதேச அளவில் விருதுகளை குவித்தவர்.

இவர் தொடர்ந்து பல ஆண்டுகளாக தன்னுடைய இசை சேவையை தொடர்ந்து வருகிறார். இவரது இசையில் பல பரிணாமங்களை ரசிகர்களை அனுபவித்து வருகின்றனர். சர்வதேச அளவிலும் இவர் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

அதன்படி இரவின் நிழல், பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட முக்கிய திரைபடங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

இந்நிலையில் ரகுமானின் மகள் கதிஜாவின் திருமண சமீபத்தில் நடந்து முடிந்தது, இதனிடையே நேற்று அவர்கள் திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.

மேலும் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித்தின் குடும்பமும் கலந்து கொண்டுள்ளது. ஆம், ஷாலினி அஜித், ஷாமிலி, அனூஷ்கா அஜித், அத்விக் அஜித் என அஜித்தின் குடும்பமே நேற்று வந்துள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் தற்போது அஜித்தின் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement