• Sep 21 2024

நிமிர் படத்தில் நடித்த பிரபல நடிகையின் வீட்டில் ஏற்பட்ட திடீர் சோகம்- அதிர்ச்சியில் திரையுலகம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமீகாலமாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இறப்புக்குள்ளாகி வருவது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் தற்பொழுது பிரபலம் ஒருவர் இறப்புக்குள்ளான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

அந்த வகையில் நிமிர் மாறா எஃப்.ஐ.ஆர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை தான் மாலா பார்வதி. இவரின் தயாரான கே.லலிதா காலமானார்.

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஜுலை 12ம் திகதி முதல் சிகிச்சை எடுத்து வந்த அவர் இன்று மரணமடைந்தார். இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement