• Sep 20 2024

ரெடியா?..விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. திடீரென வைரலாகும் லோகேஷ் கனகராஜின் பதிவு..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் உடன் இரண்டாம் முறையாக கூட்டணி வைத்துள்ளார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

விஜய்யின் பிறந்த நாள் முன்னிட்டு லியோ படம் குறித்து அப்டேட் வரும் என்று ரசிகர்களால் எதிர்பார்ப்படுகிறது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரெடி யா? என்று பதிவிட்டுள்ளார்.

இதனால் ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் போஸ்டர் வெளியிடுவார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். 


Advertisement

Advertisement