• Sep 20 2024

'விடாமுயற்சி' படத்தில் பிக்பாஸ் புகழ் ஆரவ்..! சங்கதி என்ன..?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

'விடாமுயற்சி' படப்பிடிப்பு வெளிநாட்டில் தொடங்கிய நிலையில், சில க்ளுவுடன் பிக்பாஸ் புகழ் ஆரவ் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இதனை கவனித்த ரசிகர்கள் 'விடாமுயற்சி' படத்தில் ஆரவ் நடிக்கிறாரா? என தமது கேள்விகளை அடுக்கடுக்காக முன்வைத்து வருகின்றனர்.


தனித்துவ இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

'விடாமுயற்சி' படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, பிரியா பவானி ஷங்கர் என பல நட்சத்திரங்கள் இணைந்து  நடிப்பதாக கூறப்படுகிறது.


இதேவேளை, குறித்த படத்தில் அஜித் உடல் எடை குறைந்து மிகவும் மெலிந்து காணப்படுகின்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில்  செம ட்ரெண்டிங்காக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement