• Sep 20 2024

ஆத்தாடி...தாத்தா வயது இருக்கும் நபரை திருமணம் செய்த முத்துக்கு முத்தாக பட நடிகை மோனிகா..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை மோனிகா. இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் பல படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது வரை பல படத்தில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் பல திரைப்படங்கள் நடித்து பிரபலமானார். அதன் பின் இவர் சில வருடமாகவே தன் படிப்பின் மீது கவனத்தை செலுத்தி வந்தார்.

இவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த போது என் ஆசை மச்சான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு விருது வழங்கப்பட்டது. பல மொழிகளில் நடித்து வந்த நடிகை மோனிகாவுக்கு படிப்படியாக பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.

இதன் காரணமாக நடிகை மோனிகா திருமணம் செய்ய முடிவு எடுத்தார். முஸ்லீமாக மாறி நடிகை மோனிகா திருமணம் செய்துள்ளார். அதில் மாலிக் என்ற 45 வயதான பிரபலமான தொழிலதிபரை தான் நடிகை மோனிகா திருமணம் செய்துள்ளார்.




Advertisement

Advertisement