• Sep 20 2024

ஆத்தாடி...நம்ம சிவகார்த்திகேயனா இது?..சிக்ஸ் பேக் வைத்து சும்மா அசத்துறாரே..அடுத்த சம்பவம் ரெடி போல..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக  சிவகார்த்திகேயன் திகழ்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாவீரன் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.வசூலிலும் பட்டைய கிளப்பி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருந்தது.


இந்நிலையில்  இவர் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் இரசிகர்கள் அந்த இப்படத்தினை வரவேற்க காத்துக்கொண்டிருக்கிறார்கள்.


 தற்போது சிவகார்த்திகேயன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கப்போகிறார். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய 21 படத்திற்காக சிக்ஸ் பேக் உடன் வைத்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார்.இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் அப்படியே ஷாக் ஆகிட்டாங்க என்றே சொல்லலாம்.



Advertisement

Advertisement