• Sep 21 2024

அன்பே அன்பே கொல்லாதே-புடவையில் செம்ம அழகாக இருக்கும் வாணி போஜன்

stella / 1 year ago

Advertisement

Listen News!


சின்னத்திரையில் அறிமுகமாகி தற்பொழுது வெள்ளித்திரையில் கால் பதித்திருக்கும் நடிகை தான் வாணி போஜன். இவர் தெய்வத்திருமகள் என்னும் சீரியல் மூலம் பிரபல்யமானார்.


இதனைத் தொடர்ந்து அசோக் செல்வன் மற்றும் ரித்திகா நடிப்பில் வெளியான  ஓ மை கடவுளே படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.


அதையடுத்து மலேசியா டூ அம்னீசியா, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நடித்தார். ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்.


பரத், வாணி போஜன் நடித்துள்ள மிரள் திரைப்படம் நவம்பர் 11 ஆம் தேதி ரீலிஸாகிறது. இந்த படத்தில் ட்ரைலர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் வாணி போஜனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.




Advertisement

Advertisement