• Sep 21 2024

படக்குழுவினருடன் ஹோட்டலில் நடிகர் அஜித்- அன்ஸீன் புகைப்படம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் நடிகர் அஜித்.இவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்ப்பு பெற்றுவிடும்.

இவ்வாறுஇருக்கையில் இவர் தற்போது இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமாக உருவாகிவரும் AK61 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

அத்தோடு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக விசாகபட்டினத்தில் நடந்து வருகின்றது.

இந்நிலையில் அஜித் எந்த அன்ஸீன் புகைப்படம் வெளியானாலும் அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவிடும்.

அதன்படி நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வீரம். அத்தோடு பிளாக் பஸ்டர் வெற்றியடைந்த இப்படத்தின் போது எடுக்கப்பட்ட அன்ஸீன் புகைப்படம் ஒன்று உள்ளது.

ஹோட்டலில் அஜித் அப்படகுழு உடன் இருக்கும் அந்த புகைப்படம் இதோ



Advertisement

Advertisement