தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேல் நடித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித்.
இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் அடித்து விடும்
அந்த வகையில் கடைசியாக வெளியான இவரின் வலிமை திரைப்படம் உலகமுழுவதும் ரூ.200 கோடிக்கும் வசூல் செய்து சாதனை படைத்தது.
மேலும் இவர் நடிப்பில் தற்போது AK 61 திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தையும் மீண்டும் எச். வினோத் தான், இயக்குகின்றார்.
இதன்பின், முதல் முறையாக இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் AK 62 படத்திற்காக கூட்டணி அமைக்கிறார்.
இவ்வாறுஇருக்கையில் இன்று நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பதினால் ரசிகர்கள் அதனை பெரிதளவில் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் அஜித் தனது மனைவியுடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இதோ அந்த புகைப்படம்..
பிறசெய்திகள்:
- படு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்
- ஆர். கே. சுரேஷ் நடிப்பில் உருவான விசித்திரன் படத்தின் டிரெய்லர் வெளியிடு…!
- பார்வதியை டார்ச்சர் செய்யும் விக்கி…சந்தியா எடுத்த முடிவு – இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- மறைந்த நடிகை சித்ராவின் பிறந்தநாள்-வைரலாகும் ரசிகர்களின் பதிவு..!
- ஏ .ஆர்.ரகுமான் அமர்ந்து கொண்டு இருக்கும் போதே மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்..!
சமூக ஊடகங்களில்:
Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!