• Nov 11 2024

10 கிலோ உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறிய நடிகர் அஜித் குமார்…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் அஜித் குமார்.

நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் தனது AK 61 படத்தில் நடிக்கவுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

மேலும் இப்படத்தில் நடிகர் அஜித் பல வேடங்களில் நடிக்கவுள்ளார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது.

இதற்காக தனது இடல் எடையில் இருந்து 25 கிலோவை அஜித் குறைவுள்ளார் என்றும், அதில் 10 கிலோ வரை குறைத்துவிட்டார் என்று தெரியவந்தது.

இந்நிலையில், அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் நடிகர் அஜித் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

சொன்னதை போலவே படத்திற்காக தனது உடல் எடையை அஜித் குறைத்துள்ளார். மேலும் அஜித்துடைய இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

இதோ அந்த புகைப்படம்..

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement