• Sep 20 2024

பஸ்ஸில் இரு பெண்களுடன் பயணம் செய்த நடிகர் அஜித்...தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சினிமா பின்புலம் இன்றி தன்னம்பிக்கையால் உயர்ந்த நாயகன் என்றால் அது அஜித் தான். மற்ற நடிகர்களைப் போல் இல்லாமல் மீடியா வெளிச்சத்தில் இருந்து விலகியே இருக்க விரும்புபவர் அஜித். இதன் காரணமாகவே இவர் எந்த ஒரு சோசியல் மீடியாவையும் பயன்படுத்துவதில்லை. இருப்பினும் இவர்மீது ரசிகர்கள் வைத்துள்ள அன்பு குறைந்தபாடில்லை.

அத்தோடு சமீபகாலமாக நடிகர் அஜித் எங்கு சென்றாலும் அதுகுறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வைரலாகி விடுகின்றன. 

தற்போது இவர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏ.கே.61 படத்தில் நடித்து நடித்து வருகின்றார்.

இவ்வாறுஇருக்கையில் நடிகை ஷாலினி கடந்த 2000ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு அனோஷாகா எனும் ஒரு மகளும், ஆத்விக் எனும் ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் தனது மனைவி மற்றும் மகளுடன் பேருந்தில் அஜித் பயணம் செய்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்.




Advertisement

Advertisement