• Sep 21 2024

நடிகர் அருண் விஜய்க்கு இப்படியொரு மகளா..? வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் தான் நடித்த சில படங்களின் மூலம் பிரபல்யமானவர் நடிகர் அருண் விஜய்.

இவருடைய சினிமாப்பயணத்தின் ஆரம்பத்தில் இவர் நடித்த பல படங்கள் தோல்வியைக் கொடுத்தாலும் தற்பொழுது இவர் நடித்து வரும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருகின்றது.

இவ்வாறுஇருக்கையில் நடிகர் அருண் விஜய் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரத்தி என்பவரை திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு பூர்வி என்ற மகளும், அர்னவ் விஜய் என்ற மகனும் உள்ளனர்.



இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனது மனைவி மற்றும் மகள், மகனுடன் எடுக்கப்பட்ட குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இப்புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் அருண் விஜய்யின் மகள் பூர்வியா இது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.


ஏனெனில் குட்டிப் பெண்ணாக இருந்த பூர்வி தற்போது  பெரிய பெண்ணாக காணப்படுகின்றார். இதனை அவதானித்த ரசிகர்கள் வாழ்த்துக்களைக் குவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement