• Sep 20 2024

பெயரை மாற்றிய நடிகர் தனுஷ்...நடந்தது என்ன.?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

வித்தியாசமான நடிப்பில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் தனுஷ்.

இவரது நடிப்பில் சமீபத்தில் வௌிவந்த திரைப்படம் தான் வாத்தி.இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மீது ரசிகர்கள் மாபெரும் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.


இவ்வாறுஇருக்கையில், நடிகர் தனுஷ் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் தனுஷின் உண்மையான பெயர் வெங்கடேஷ் பிரபு தானாம்.

கமல் ஹாசனின் குருதிப்புனல் படத்தில் இடம்பெறும் மிஷன் பெயர் தனுஷ் என்பதை இன்ஸ்பிரேஷனாக கொண்டு தான் தனக்கு தனுஷ் என மாற்றிக்கொண்டாராம்.


தனக்கென்று தனி அடையாளம் சினிமாவில் வேண்டுமென்பதற்காக தான் அவர் இப்படி செய்தார் என தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement