• Sep 21 2024

இரவு பார்ட்டியில் அந்த நடிகையுடன் மட்டும் நெருக்கம் காட்டிய நடிகர் தனுஷ்..தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பன்முகத்திறன் கொண்ட நடிகராக திகழ்ந்து வருகின்றார் தனுஷ். தமிழ் மட்டுமல்லாது பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகின்றார்.

சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரும் வரவேற்ப்பை பெறாவிட்டாலும் இறுதியாக வெளிவந்த திருச்சிற்றம்பலம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றது.

இவ்வாறு இருக்கையில் இவருக்கும்  ஐஸ்வர்யா ரஜனிகாந்திற்கும்   கடந்த சில மாதங்களுக்கு முன் விவாகரத்து ஆனது.

விவாகரத்துக்கு பின் இருவரும் தங்களது மகனுக்கா ஒரே ஒரு முறை நேரில் சந்தித்துக்கொண்டார்கள். அந்த புகைப்படங்கள் கூட வெளிவந்து இணையத்தில் வைரலானது.

நடிகர், நடிகைகள் பொதுவாக இரவு பார்ட்டியில் ஒன்றாக கலந்து கொள்வது வழக்கமான ஒன்று தான்.

இந்நிலையில், நடிகர் தனுஷ் மற்றும் நடிகை திரிஷா இருவரும் ஒன்றாக ஒரே பார்ட்டியில் கலந்துகொண்ட போது, நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..




Advertisement

Advertisement