• Sep 21 2024

அவதார் போல தனது முகத்தை மாற்றிய நடிகர் ஜெயம் ரவி- இன்ஸ்டாகிராமில் வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அனைவராலும் ரசிக்கப்படும் ஒரு நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவிரது நடிப்பில் சமீபகலமாக வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருவதால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகரித்து காணப்படுகின்றது.

இருப்பினும் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய பூமி திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றது. அதையடுத்து தற்போது அவர் அகிலன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இது தவிர இயக்குநர் அகமது இயக்கும் படம், இயக்குநர் எம் ராஜேஷ் கூட்டணியில் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு ரீல்ஸ் வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அ

ந்த வீடியோவில் தன்னுடைய முகத்தில் அவதார் படத்தில் வருவது போல மாற்றி வெளியிட அது இப்போது வைரலாகி வருகிறது.இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவிதது வருவதையும் காணலாம்.

Advertisement

Advertisement