• Sep 21 2024

சிறுவயதிலேயே நடிகை ஷாமிலியுடன் இணைந்து நடித்த நடிகர் ஜுவா- அதுவும் யாருடைய இயக்கத்தில் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சூப்பர் ஹிட் படங்களை இயக்கி வரும் முக்கிய இயக்குநர் தான் மணிரத்னம். இவரது கனவுப் படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார்.இப்படத்தின் ரிலீஸிற்காக ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

இப்படத்தில் விக்ரம் கார்த்தி ஜெயம் ரவி ஐஸ்வர்யா ராய் திரிஷப எனப் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். அந்த வகையில் இவரது நடிப்பில் ரிலீஸான முக்கிய திரைப்படம் தான் அஞ்சலி. இப்படத்தில் ரகுவரன், ரேவதி மற்றும் குழந்தை நட்சத்திரமாக ஷாமிலி நடித்திருந்தனர்.

அஞ்சலியாக நடித்த ஷாமிலியுடன் இணைந்து பல குழந்தை நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். அதில் ஷாமிலியுடன் இணைந்து நடிகர் ஜீவாவும் சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இந்தத் தகவல் இப்போது தான் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தனது சிறு வயதிலேயே இருந்து ஜுவா நடிக்கத் தொடங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement