• Sep 20 2024

"நாயகன் மீண்டும் வாரார்"... மாஸாக என்ட்ரி கொடுத்த நடிகர் கமலஹாசன்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் 7வது சீசன் நாளை ஆரம்பமாக உள்ள உள்ள நிலையில் ' நாயகன் மீண்டும் வாரார்..." பாடலுடன் நெஸ்ட் ப்ரோமோ வெளியாகி உள்ளது. 


பிக் பாஸ் சீசன் 7 நாளை ஆரம்பமாக உள்ளது. அதற்கு முன் ஆண்டவர் கமலஹாசன் ஆயத்தமாகி "நாயகன் மீண்டும்  வாரார் எட்டுத்திக்கும் பயம்தானே... " என்ற பாடலுடன்ரொம்ப மாச நடந்து வருவது போல அடுத்த ப்ரோமோ வெளிவந்துள்ளது.


பிக் பாஸ் ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நாளை மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. நிகழ்ச்சில் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பாப்போம். 

 

Advertisement

Advertisement