• Sep 21 2024

நடிகர் கார்த்தியின் சொத்து மதிப்பு மட்டும் இவ்வளவா..? வாயடைத்துப்போன ரசிகர்கள்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து வைத்திருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் தான் கார்த்தி. 

நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கும் இவர் ஹிட் படங்களையே கொடுத்து வருகிறார்.இவ்வாறு இருக்கையில் கடந்த வெள்ளிக்கிழமை நாயகன் கார்த்தி நடிக்க விருமன் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.

முத்தையா இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி முதன்முறையாக நாயகியாக நடித்துள்ள திரைப்படம் தான் அது.

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடக்க பட ரிலீஸ் பிறகு வெற்றிவிழா விமர்சையாக நடந்துள்ளது.

அத்தோடு விழாவில் அதிதி மற்றும் கார்த்தி கபடி ஆடிய வீடியோக்கள் வைரலானது.

அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் நடிகர் கார்த்தியின் சொத்து மதிப்பு 13 மில்லியன் இருக்கும் என சொல்லப்படுகிறது.

இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்பது தெரியவில்லை.

Advertisement

Advertisement