• Sep 20 2024

படுக்கையறை காட்சியில் மோசமாக நடித்த நடிகர் கிஷோர்- முகத்தை சுளிக்கும் ரசிகர்கள்- உங்களுக்கு இதெல்லாம் செட்டே ஆகல

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங் ளில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபல்யமானவர் தான் கிஷோர். இவர்  டந்த ஆண்டில் அதிக வசூல் சாதனை படைத்த பொன்னியின் செல்வன், காந்தாரா படத்தில் முக்கியமனா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

 இவர் ஹீரோவாக நடித்து 2013-ம் ஆண்டு வெளியான ஹரிதாஸ் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்திற்காக கிஷோர் பல விருதுகளையும் வாங்கினர்.


இவர் நடிப்பில் கிரைம் திரில்லர் என உருவான ஷி வெப் சீரிஸ் கடந்த ஆண்டு ஜூன் 11-ல் வெளியானது. இந்த வெப்சீரிஸ் பல மாதங்களுக்கு முன்பு வெளியானாலும் தற்போது ரசிகர்களால் பேசும் பொருளாக மாறியுள்ளது. இதில் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் படத்தில் இளம் பெண்ணாக வந்த அதிதி இப்படத்தில் படுகிளாமரில் நடித்திருக்கிறார்.

படத்தில் கிஷோர் டாக்ஸிக் வில்லனாக நடித்திருந்தாலும் பல ஆபாச காட்சிகள் நடித்திருப்பதால் முகத்தை சுளிக்க வைத்துள்ளதாக நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement