• Sep 21 2024

செல்பி எடுக்க முற்பட்ட ரசிகர் செய்த அநாகரிகமான வேலை, அதிர்ச்சியடைந்த நடிகர் கிருத்திக் ரோஷன் ,வைரலாகும் வீடியோ (வீடியோ இணைப்பு)

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஆவார். ஹிருத்திக் ரோஷன் இந்தி திரைப்படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகர். அவர் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் மற்றும் அவரது நடன திறமைக்காக ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர். 


இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான அவர், ஆறு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார், அவற்றில் நான்கு சிறந்த நடிகருக்கான விருதுகள். 2012 முதல், அவர் தனது வருமானம் மற்றும் பிரபலத்தின் அடிப்படையில் பலமுறை ஃபோர்ப்ஸ் இந்தியாவின் செலிபிரிட்டி 100 இல் தோன்றினார்.


அதுமட்டுமல்லாது ரோஷன் குறித்த சுவாரசியமான வீடியோ ஒன்று தற்போது வெளிவந்துள்ளது .அது என்னவெனில் சூட்டிங் செட்டில் இருந்து வெளியே வரும் ரோசனை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுக்க முற்படும் போது ரோஷனின் பாதுகாவலர்கள் ரசிகர் ஒருவரை தள்ளி விடுவதை காணலாம் .இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Advertisement

Advertisement