• Sep 20 2024

மிகவும் விலையுயர்ந்த காரை வாங்கிய நடிகர் நிவின்பாலி- அந்த காரின் பெறுமதி என்ன தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் மலையாள சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் நிவின் பாலி.

இவர் மலையாள சினிமாவில் வெளியாகிய பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபல்யமானவர். இப்படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.

இதனை அடுத்து மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் தற்பொழுது Toyota Vellfire என்ற காரை புதிதாக வாங்கியுள்ளார். இதன் எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ. 90.80 லட்சம் ஆகுமாம், ஆன்-ரோட்டில் கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்கப்படுகிறதாம்.

நிவின் பாலிக்கு முன் மோகன்லால், சுரேஷ் கோபி, ஃபகத் ஃபாசில், விஜய் பாபு உள்ளிட்ட பிரபலங்கள் இக்காரை பயன்படுத்தி வருகின்றனர். இவர் புதிய கார் வாங்கியதை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement