• Sep 20 2024

பிக்பாஸ் புகழ் வனிதாவுடன் சீரியலில் களமிறங்கும் நடிகர் பாண்டியராஜன்-எந்த சீரியல் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

1985ஆம் ஆண்டு வெளிவந்த கன்னி ராசி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக என்ரி கொடுத்தவர் தான் பாண்டியராஜன்.

இதன்பின், வெளிவந்த ஆண் பாவம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.. இதனை தொடர்ந்து இயக்குநராகவும், நடிகராகவும் பல படங்களில் நம்மை மகிழ வைத்து வந்தார்.

அதன் பிறகு பலரும் தமது பேச்சால் எம்மை மகிழ வைத்த நிலையில் இவரின் பார்வையே ரசிகர்களை கவர்ந்தது.

இவ்வாறு இருக்கையில் நடிகர் பாண்டியராஜன் கடந்த 1986ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜீ தமிழில் புதிதாக ஓளிபரப்பாகிய மாரி என்ற புதிய சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

இது அவரின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் அந்த சீரியலில் பிக் பாஸ் புகழ் வனிதா வில்லியாக நடிக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement