• Sep 21 2024

ப்ளூ சட்டை மாறனுக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகர் பார்த்திபன்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். இவர் இயக்குநர் , தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை தன் வசம் கொண்டவர்.

இவருடைய நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் தற்போது வரை பேசப்படுகின்றது.

இவர் நடிப்பு, இயக்கத்தை தாண்டி பார்த்திபனின் தமிழ் பேச்சிற்கு பலருமே அடிமை என்றே கூறலாம்.

என்ன விஷயம் கூறினாலும் கொஞ்சம் சிரிப்பு, நிறைய சிந்தனை என கலந்து பேசுவார். அப்படிபட்ட பார்த்திபன் அவர்களின் இயக்கத்திலும், நடிப்பிலும் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் இரவின் நிழல்.

மிகவும் அற்புதமான விமர்சனங்களை பெற வசூலிலும் கலக்கி வருகிறது.இப்படம் உலகத்திலே முதன்முறையாக Single Shot-ல் Nonlinear-ஆக எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இப்படத்திற்கு வழக்கம் போல் Blue Sattai மாறன் எதிர்மறையாக கூற அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு போட்டுள்ளார் நடிகர் பார்த்திபன்.

அவரது பதில் டுவிட் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement