தெலுங்கு திரைப்படத் துறையின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் பிரபாஸ் . இவர் என்ற 2004 ஆம் ஆண்டு வெளியான வர்ஷம் திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்றார் .மேலும் இவர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.
இவர் தெலுங்கில் நடித்த மிர்ச்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர். பெர் பெக்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
மேலும் இவர் தமிழில் நடித்த பாகுபலி, மற்றும் பாகுபலி 2 போன்ற படமானது இவருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது.இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் ராதே ஷ்யாம் எனும் திரைப்படம் பாண் இந்தியா படமாக வெளிவந்திருந்தது.
இதற்கிடையே பிரபாஸ் அடுத்தும் பல பிரம்மாண்ட திரைப்படங்களாக் உருவாகி வரும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன்படி அடிபுருஷ், சலார், Project K உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
அத்தோடு சமீபத்தில் Project K திரைபடத்தின் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது, அந்த ஷூட்டிங்கை முடித்தபின் நடிகர் பிரபாஸ் அவரின் விலையுர்ந்த Lamborghini காரில் அதிகவேகமாக அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி இருக்கின்றது. இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்
PAN India Star #Prabhas with his Lamborghini on the sets of #ProjectK last night. pic.twitter.com/gaZLopp9Ky
— Manobala Vijayabalan (@ManobalaV) July 20, 2022
பிற செய்திகள்
- திடீர் என கெட்டப்பை மாற்றிய செல்வராகவன்- தம்பி தனுஷையை ஓவர்டேக் செய்துவிட்டாரே..!
- பிரபல நடிகருடன் குத்தாட்டம் போட்ட சமந்தா-இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
- KGF தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தில் சிம்புவா..குஷியில் ரசிகர்கள்..!
- டுவிஸ்ட் வைத்த லோகேஷ்; சமந்தா வில்லி ஆனதால் விஜய்க்கு ஜோடி இவர் தானாம்..!
- தற்கொலை முயற்சி செய்தேனா.. முதன் முறையாக சீரியல் நடிகர் கொடுத்த விளக்கம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!