தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தின் மூலம் துணை இயக்குநராக அறிமுகமாகியவர் தான் நடிகர் ரவி மரியான் .இதனை அடுத்து தற்பொழுது குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகின்றார்.
ஆசை ஆசை, மிளகா போன்ற படங்களை இயக்கி தனது வாழ்க்கையைத் தொடங்கிய ரவிமரியா, பின்னர் மாயாண்டி குடும்பத்தார், தேசிங்கு ராஜா, வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன், ஜில்லா, மனம் கொத்தி பறவை, துப்பறிவாளன் போன்ற படங்களில் நடித்தார்.
இப்படி பட்ட ஒரு நிலைமையில் தமிழ் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் பலருமே தற்போது வரை தன்னுடைய குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு வருவதை வழக்கமாகவே வைத்துள்ளார்கள்,
அந்த வகையில் ரவிமரியானின் மகள்களது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அடடே இவருக்கு இவ்வளவு பெரிய மகள்கள் இருக்கன்றனரா? எனக் கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது
Listen News!