விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய கலக்கப் போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் ஸ்ராண்டப் காமெடியனாக அறிமுகமாகியவர் தான் ரோபோ ஷங்கர். இதனைத் தொடர்ந்து மிமிக்கிரி ஆர்ட்டிஸ்டாக வில திரைப்படங்களில் நடித்திருந்தார்.
பின்பு இதற்குத் தானே ஆசைப் பட்டாய் பாலகுமாரா, தீபாவளி, ரௌத்திரம், கப்பல், மாரி, புலி ,த்ரிஷா இல்லைனா நயன்தாரா ,வேலை என்று வந்திட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான குமாரு ,வேலைக்காரன் ,விஸ்வாசம், ஹீரோ எனப் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து தற்பொழுதும் பல திரைப்படங்களில் நடித்து வருவதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருமட காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியிலும் பங்கு பற்றி வருகின்றார்.
இந்த நிலையில் தற்பொழுது ஷு தமிழில் கடந்த பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியலில் தான் நடித்து இருக்கிறார். செம்பருத்தி சீரியல் விரைவில் முடிவடைய இருக்கும் நிலையில் கிளைமாக்ஸில் தான் தற்போது ரோபோ ஷங்கர் நடிக்கிறார் என்று புதிய தகவல் வெளியாகிள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- ஷாருகானைத் தொடர்ந்து ரன்பீர் கபூருடன் நெருக்கமாக இருக்கும் டிடி- இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படம்
- 5 ஆண்டுகளுக்கு பிஸியான நடிகராக மாறிய யாஷ்- இவருடைய 19 படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?
- குக்வித் கோமாளி சீசன் 3 இன் டாப் பைனலிட்ஸ்டாக தேர்வாகினவர்கள் யார் யார் தெரியுமா?
- நயனைக் கட்டியணைத்த அனிரூத்- மகனுடன் வந்து திருமண வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர். ரஹ்மான்
- கமல், விஜய், அஜித் மூன்று பேரையும் சேர்த்து கட்சி அமைக்கணும்- பரபரப்பை ஏற்படுத்திய கங்கை அமரன்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!