• Sep 20 2024

நடிகர் சந்தானத்தின் புதிய படத்தில் இணையும் இலங்கை பெண் - தீயாய் வைரலாகி வரும் புகைப்படம் இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் நடிகர் சந்தனத்துடன் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இலங்கையின் கொழும்பு நகரைச் சேர்ந்த சிங்களப்பெண் சஜினி சதுரங்கி என்னும் பெண்ணே சங்கத்தனத்துடன் நடிக்க உள்ளார்.

இவர் சமூகவலைத்தளங்களில் வீடியோக்கள்,புகைப்படஙள் என்பவற்றை பதிவிட்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர்.அதுமட்டுமன்றி சிங்கள பெண்ணாக இருந்த போதிலும் தமிழ் நல்ல கருத்துக்களை கொண்ட வீடியோக்களை எடுத்து பதிவிட்டு தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

தற்போது தமிழ் சினிமாவில் என்ட்ரீ கொடுக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. அதனை அவரே சமூகவலைத்தளத்தில் சந்தனத்துடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ''சந்தான சாரின் புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது பொன்னான சாதனை என மகிழ்ச்ச்சியுடன் அறிவித்துள்ளார்

.

Advertisement

Advertisement