• Sep 20 2024

நடிகர் சசிக்குமாரின் எவிடன்ஸ் திரைப்பட முதல்பார்வை வெளியாகியது . மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

ஆர் டி எம்  இயக்கத்தில்  சசிக்குமார் நடிக்கும் திரைப்படம் தான் எவிடன்ஸ் ஃபைவ் ஸ்டார் கிரியசேன் சார்பில் கதிரேசன் தயாரிக்கும் இப்படத்திற்கு ரான் ஈதன் இசையமைகின்றார்.
இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.



படக்குழுவினர் இப் படத்திற்கு எவிடன்ஸ் என பெயர் சூட்டியதோடு இப்படத்திற்கான முதல் பார்வை போஸ்டரையும்  வெளியிட்டுள்ளனர்.


எவிடன்ஸ் திரைப்பட பேஸ்டரை ஜீ வி  பிரகாஷ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தல் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement