தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமாக படங்களில் நடித்து வருபவர் நடிகை பவித்ரா லோகேஷ். இவர் குணச்சித்திர வேடங்களில் இதுவரைக்கும் நூற்றுக்கு அதிகமான படங்களில் நடித்திருக்கின்றார்.
மேலும் இவர் கன்னட நடிகர் சுசீந்திர பிரசாத் என்பவரை கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் தற்பொழுது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரரும், நடிகருமான நரேஷ் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார்.
இதில் 60 வயதாகும் நடிகர் நரேஷிற்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடைபெற்றிருந்த நிலையில் தற்பொழுது 4-வதாக பவித்ராவைத் திருமணம் செய்தது தானா எனப் பலர் கேட்டு வருகின்றனர்.
அத்தோடு நரேஷ், பவித்ரா இருவரும் முறைப்படி விவாகரத்து பெறாமல் திருமணம் செய்து கொண்டதால் தங்கள் புதிய திருமண அறிவிப்பை ரகசியமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் கடுமையாக விமர்சித்த வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- ஆக்ரோஷமாக ராகவா லாரன்ஸ் நிற்கும் ருத்ரன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர
- நயன்-விக்கி திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா
- ‘நாகசைதன்யா மிகவும் இனிமையான மனிதர்’- கண்ட பாட்டுக்குப் புகழ்ந்து தள்ளிய சாய்பல்லவி
- திருமணம் நடக்கப் போகும் நாளில் திடீரென உயிரிழந்த பிரபல பாடகரின் காதலி
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!